Category: சினிமா

  • பொன்னியின் செல்வன் – காட்சிவடிவ வெற்றி

    பொன்னியின் செல்வன் – காட்சிவடிவ வெற்றி

    (மறு பிரசுரம்) ‘பொன்னியின் செல்வன்’ படம் எப்பொழுது தியேட்டருக்கு வரும் என்று காத்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன். படம் பார்ப்பதற்கு முன்னர் , கல்கியின் நாவலை வாசித்து தன்னை தயார் செய்துகொண்டவர்களில் ஒருவன். ‘பொன்னி நதி பாக்கனுமே’ பாடல் வெளிவந்த நாள் முதல், அலுவலகம் செல்லும் ஆறு மைல் பயணத்தில் தினமும் இரண்டு முறை, அதைக் கேட்பவன். இத்தனைக்கும் பிறகு, முதல்முறை படம் பார்த்தபொழுது, ஏதோ ஒன்று இல்லாததைப்போல உணர்ந்தேன்.…

  • மாமன்னன் – மனதைத் தொடுகிறார்

    மாமன்னன் – மனதைத் தொடுகிறார்

    (மறு பிரசுரம்) நாய், பன்றி, மனிதன் என எல்லா உயிர்களின் இரத்தமும் திரையையும் தாண்டி எதிரில் இருக்கும் ரசிகன் மேல் தெறிக்கும் அளவுக்கு இரத்தம். அதனால் ஒவ்வாமை வந்து ஒதுக்கிவிட்டோம் என்றால், ஒரு நல்ல படத்தைப் பார்க்கத் தவறவிட்டுவிடுவோம். இரத்தம் சிதற வைக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ்தான், பன்றியை ரசிக்கும் நாயகனையும் அறிமுகப்படுத்துகிறார். அவரே பன்றிகளை பாசத்துடன் வளர்க்கும் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்), பன்றிகளை நாய்களைவிட்டு குதறவைக்கும் ரத்னவேல் (பகத்…

  • காதலிக்க நேரமில்லை – என் பார்வை

    காதலிக்க நேரமில்லை – என் பார்வை

    தைப் பொங்கலுக்கு வெளிவந்த தமிழ்ப்படங்களில், காதலிக்க நேரமில்லை கலைப்படமல்ல. மாறி வரும் இளைஞர்களின் சிந்தனையை,  போக்கை புரிந்து ஏற்றுக்கொள்ளவேண்டிய எதார்த்ததை அளவான நாடகத்தருணங்களுடன் சித்தரிக்கப்பட்ட சினிமா. AR ரஹ்மானின் இசையும்,  பாடல்களும் கதையையும் பாத்திரங்களின் எண்ணங்களையும்  ரசிகனுக்கு கடத்துகின்றன. கதாநாயகியின் பின்னால் சுற்றும் cliche கதாநாயகனை காண்பிக்காமல்,  உலகம் இவ்வளவு கஸ்டப்பட்டிருக்குப்ப நமக்கு குழந்தை வேணுமா எனக் காதலியிடம் கேட்கும் இளைஞன். ஒரு பாலின நண்பனை முழுக்க முழுக்க கிண்டல்…