Category: இன்ன பிற

  • போடி லூசு

    போடி லூசு

    (மறு பிரசுரம்) அன்று அம்மா தினம். அம்மாவிற்கு, நான் அம்மாதின வாழ்த்தோ, ஒரு சின்னப்  பரிசோ கொடுக்காதது பற்றிச் செல்லக் கோபம். எனக்கோ அம்மாவின் மீது கோபம். அம்மாவிற்குத்தெரியும், எனது கோபத்திற்குக் காரணம், மாலதிக்கு அவள் அம்மாதின வாழ்த்துச் சொல்லவில்லை என்பதுதான். எனக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்த மாலதி என்னும் ஆசிரியரை அழைத்து, அம்மாதினத்தன்று  கூப்பிட்டு, ” அம்மாதின வாழ்த்துக்கள்” சொன்னால், “போடி லூசு” என்றாள். “நீ என்றைக்கு மாலதியைக் கூப்பிட்டு…

  • ஆறு வார்த்தைகளில் கதைகள் (எண்ணங்கள்)

    ஆறு வார்த்தைகளில் கதைகள் (எண்ணங்கள்)

    (மறுபிரசுரம்) ஏர்னெஷ்ட் ஹெமிங்க்வே, கற்றுக்கொடுத்த  வழியில், சில வருடங்களுக்கு முன்னர், ஆறு வார்த்தைகளில் கதைகள் என்று, எனக்கென்று இருக்கும் ரசிகர்களுக்கு, தமிழில் எழுதி வந்தேன். அவைகளைக் கதைகள் என்று சொல்லலாமா, வெற்று எண்ணங்கள் என்று வகைப்படத்தலாமா, காலம் கடந்து அவைகள் நிற்குமா, நிற்காதா , இலக்கியமா என்று கேள்விகள் கேட்டால், அதை விமர்சகர்களிடமும், வாசகர்களிடமும் விட்டுவிடுகிறேன். எனக்கிருந்த ஒரு குழப்பம், இன்றைய வாழ்க்கையை பிற்காலத்தில் வாசிப்பவன் படித்தால், அது அவ்வளவு…

  • சீண்டும் துன்பத்தைத் தவிர்ப்போம்

    சீண்டும் துன்பத்தைத் தவிர்ப்போம்

    (மறு பிரசுரம் ) அந்தக் கொடுமை நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும், ஒரு பார்வையாளனாகத்தான்  நான் இருந்திருக்கிறேன். வேடிக்கைமட்டும் பார்த்துக்கொண்டு,ஒரு கையாளாகாதவன்போல், நின்றுகொண்டிருந்த  என்னைப்பற்றி,  ஜோசப் என்ன நினைத்து இருப்பான். என்மேல்,  கண்டிப்பாக கோபப்பட்டிருப்பான். அவனுக்கு அந்தக்கொடுமை நடக்கும் நாட்கள் நடந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இன்று நினைத்தாலும் எனக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து போகிறது. நாம் ஏதாவது செய்திருக்க வேண்டுமோ என்று. நான் அப்பொழுது கலிபோர்னியாவில் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள்…